சில விஷயங்கள்

பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

Posted on: February 4, 2010

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

–மகாகவி சுப்பிரமணிய பாரதி

In English:

Spend my days in
search of food,
Tell petty tales,
Worry myself with thoughts,
Hurt others by my acts,
Turn senile with grey hair
And end up as fodder to the
relentless march of time
As yet another faceless man?

–The Great Poet Subramaniya Bharathiyar

Advertisements

3 Responses to "பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"

தமிழனாய் பிறந்ததில்
பெருமிதம்
காெள்கிறேன்……

உலகமெல்லாம் தமிழன்

தமிழை உச்சரித்தலே தமிழ் பற்று வரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

காலக்கணக்கு

February 2010
M T W T F S S
« Jan   Mar »
1234567
891011121314
15161718192021
22232425262728

பதிவுகள் (புலம்பல்கள்)

உங்களையும் சேர்த்து இங்கு வந்தவர்கள்

  • 16,391 நபர்கள்

Pages

Advertisements
%d bloggers like this: