சில விஷயங்கள்

கொச்சியில் கிரிக்கெட்

Posted on: April 14, 2006

மிகுந்த எதிர்பார்ப்புடன் கொச்சி நகரமே திரண்டு வந்தது. இதை எதிர்பார்த்த கேரள கிரிக்கெட் வாரியம் இதுவரை இல்லாத அளவில் டிக்கெட் விலையை உயர்த்தியது மட்டுமல்லாது, அளவிற்க்கும் அதிகமாக விற்பனை செய்தது என்றாலும் 60 ஆயிரத்திற்கும் மேல் குவிந்தனர். அனைவருமே இறுதிவரை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

என்றாலும்………

அனைவரது மனதிலும் இனி அடுத்தமுறை கேரளத்தில் இந்தியா விளையாடும்போது மலையாளி இருப்பாரோ என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

காலக்கணக்கு

April 2006
M T W T F S S
    Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

பதிவுகள் (புலம்பல்கள்)

உங்களையும் சேர்த்து இங்கு வந்தவர்கள்

  • 12,443 நபர்கள்
%d bloggers like this: